<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Friday, October 14, 2005

டுபாக்கூர் IIPM

துக்ளக் இதழின் பின்னட்டையும் ஆண்மைக் குறைவு வைத்திய விளம்பரமும் பிணைந்து இருப்பது போல, அனைத்து நாளிதழ்களிலும் தினந்தோறும் "Dare to think beyond IIMs" என்று எரிச்சலூட்டும் விளம்பரம் தரும் IIPM-ன் தற்போதைய சர்ச்சைப் பற்றி பலர் விவரமாக எழுதியுள்ளனர். இந்த பதிவு கவ்ரவ் மற்றும் ரஷ்மி ஆகிய இருவருக்கும் ஆதரவு தெரிவிப்பதினை உறுதி செய்வதற்கு மட்டுமே.







(இதைப் பற்றி ஐகாரஸ் பிரகாஷ் எழுதியது இங்கே)
           சந்தோஷ் குரு @ 10/14/2005 01:21:00 PM | தனிச்சுட்டி| 3 Blogger Comments

3 Comments:

at 5:14 PM, Blogger ரவிசங்கர் said...

சந்தோஷ், இந்த ஆள் டுபாக்கூரா என்று ரொம்ப நாளாக நினைப்பது உண்டு. dont count the chickens before u hatch என்று அவர் எழுதிய புத்தகத்தை படித்த பின்பே அவர் மீதிருந்த மரியாதை போய் விட்டது. ஆனா, நல்லா விளம்பரம் பண்ணத் தெரிஞ்சு வைச்சிருக்கார். இதே மாதிரி you can win புத்தகமும் என்னை அவ்வளவாக impress செய்யவில்லை. ஆனால், இது எல்லாம் எப்படி விற்கிறது என்று தெரியவில்லை. atleast அவராவது டுபாக்கூராக இல்லாமல் இருக்கட்டும். ரொம்ப நாளாக உங்கள் வலைப்பதிவு பக்கம் வரவில்லை. நிறைய பதிந்து வைத்திருக்கிறீர்கள்..ஒவ்வொன்றாகப் படித்து பார்க்கிறேன்..ஆதவன் இவ்வளவு பெரிய எழுத்தாளரா..கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன்..என் அப்பாவின் அலமாரியில் மு. வ காலத்து எழுத்தாளர்கள் நூல்கள் தான் உள்ளன. அதற்குப் பிறகு என்னை update செய்து கொள்ள வில்லை :) அப்புறம், அடிக்கடி மேய்வது பக்கத்தில் என் வலைப்பதிவுக்கான இணைப்பையும் பார்த்ததில் மகிழ்ச்சி. இதற்காகவாவது அடிக்கடி ஏதாவது எழுதும் உத்தேசம். ஆனால், உங்களை போல் ஒரு விஷயத்தை focus செய்து எழுதாமல் அவ்வப்போது தோன்றியதை மட்டுமே என்னால் எழுத முடிகிறது..

 
at 5:20 PM, Blogger icarus prakash said...

good. தமிழ்ப்பதிவாளர்கள் யாருமே இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்... தமிழ்மணத்தைத் திறந்த உடன் உங்கள் பதிவு.. மூணாவது வக்கீல் நோட்டீஸ் அனேகமா உங்களுக்குத்தான்... எதுக்கு சில்லறையா ஒரு முன்னூறு கோடி ரூவாயை தயாரா வெச்சுக்கங்க :-)

 
at 6:53 PM, Blogger Santhosh Guru said...

@ரவி: பின்னூட்டத்திற்கு நன்றி.

@பிரகாஷ்: நன்றி. முன்னூறு கோடி....ம்ம்ம்ம். போதுமா. நடக்கறதெல்லாம் பாத்தா அதுக்கு மேல கேப்பாங்கன்னு நெனைக்கிறேன் :)

 

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mail



அடிக்கடி மேய்வது




Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி





பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger