<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Wednesday, June 22, 2005

மஜா

வித்தியாசம், புதுமை என்ற சொற்கள் நம் தமிழ் சினிமாவினால் கொலை செய்யப்பட்டவை என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. விக்ரம் தன்னுடைய கடுமையான உழைப்பினையும், திறமையையும் அந்நியன் போன்ற கதைக்கு பிழிந்துக் கொடுத்திருக்கிறாரே என்ற என்னைப் போல நொந்து போயிருக்கலாம் அல்லது நொந்து போவதற்கு தயாராக இருக்கலாம். படத்தைப் பாருங்க, திரைப்படத்தைப் பற்றி ஹைப் க்ரியேட் செய்வதில் கமலை மிஞ்சியவர் ஷங்கர் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில், விக்ரம் நடிக்கவிருக்கும் மஜா என்ற திரைப்படத் துவக்க விழாவிற்காக சில promotion உத்திகளை என்னால் பார்க்க நேரிட்டது. நீங்களும் பாருங்கள் அசந்து போவீர்கள்.




(இங்கேயும், மேலும் சில படங்களுக்கு ... )

Promotion எல்லாம் நல்லாத்தான் இருக்கு.........ம்ம்ம்...
           சந்தோஷ் குரு @ 6/22/2005 10:06:00 AM | தனிச்சுட்டி| 7 Blogger Comments

7 Comments:

at 11:15 AM, Blogger துளசி கோபால் said...

ச்சும்மா இப்படி விளம்பரங்கள் கொடுத்தே பில்டப் செஞ்சுருவாங்க. கடைசியிலே பாத்தா 'புஸ்வாணம்'தான்!!!!

 
at 11:33 AM, Blogger icarus prakash said...

இந்தப் படத்தோட ஒரிஜினல், 'தொம்மனும் மக்களும்" பாத்திருக்கேன். அதனால படம் க்ளிக்காகும்னு பட்சி சொல்லுது..

 
at 11:38 AM, Blogger Santhosh Guru said...

// இந்தப் படத்தோட ஒரிஜினல், 'தொம்மனும் மக்களும்' பாத்திருக்கேன். அதனால படம் க்ளிக்காகும்னு பட்சி சொல்லுது.. //

ஓ...அப்படியா. பிரகாஷ், 'தொம்மனும் மக்களும்', எப்படி நல்ல படமா இல்ல "4 ஸ்டூடண்ட்ஸ்" மாதிரியா :)) ?

 
at 11:43 AM, Blogger icarus prakash said...

4 ஸ்டூடண்ட்ஸ் மாதிரியெல்லாம் இல்லை. ஒரு கிராமத்துலே அண்ணந்தம்பி ரெண்டு பேரும் சில்லறைத் திருட்டுப் பசங்க... .. இதுக்கு மேல வேணாம்.. கதை லேசா தென்காசிப்பட்டணம் வாசனை அடிக்கும். மலையாளத்துலே தம்பி ரோல்ல நடிச்ச, 'லால்' பொளந்து கட்டியிருப்பார். தமிழ்லே அந்த ரோல் யாருன்னு தெரியலை.

 
at 12:00 PM, Blogger Santhosh Guru said...

// மலையாளத்துலே தம்பி ரோல்ல நடிச்ச, 'லால்' பொளந்து கட்டியிருப்பார். தமிழ்லே அந்த ரோல் யாருன்னு தெரியலை. //

பசுபதின்னு நெனைக்கிறேன். அந்த promoல படத்துல நாலு ஹீரோ, விக்ரம், பசுபதி, வடிவேலு மற்றும் மணிவண்ணன் என்ற ரேஞ்சுக்கு இருந்ததாக ஞாபகம்.

 
at 12:14 PM, Blogger Sanjeeth said...

Ticketa book senju tharadhu, appuram idhu maadhiri oru post podradhu...ellam neram machi..

 
at 3:33 PM, Blogger G.Ragavan said...

மலையாளத்தில் மட்டும் தொம்மனும் மக்களும்....தமிழில் மஜாவா?

அந்த ரெண்டாவது தம்பி பாத்திரத்தைச் சுருக்கி வதைத்துக் குறைத்து.....கதாநாயகனைப் பெரிசாக்கி தமிழ்ப் படம் எடுப்பார்கள்.

 

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mail



அடிக்கடி மேய்வது




Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி





பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger